அரிஸோனாவின் அசத்தலான Chocolate Falls

263
Advertisement

அமெரிக்காவின் அரிஸோனாவை அடுத்த நவாஜோவில் உள்ள Chocolate Falls என அழைக்கப்படும் Grand Falls தண்ணீர் வரத்து இருக்கும் போது 181 அடி உயரமாக உள்ளதால் அந்நேரத்தில் மட்டும் நயாகரா நீர்வீழ்ச்சியை விட  பெரிதாக காட்சியளிக்கிறது.

எனினும், பிரம்மாண்டமான இந்த அருவியில் எப்போதுமே தண்ணீர் கொட்டுவதில்லை.

Little Colarado நதியில் இருந்து வரும் நீரால் ஓடும் இந்த அருவி, நீர் வரத்தின் போது கட்டுங்கடங்காமல் ஓடுவதை பார்ப்பதற்கு சாக்லேட் கொட்டுவது போல தெரிவதால் chocolate falls என அழைக்கப்படுகிறது. சில மணிநேரங்கள் மட்டுமே நீர் கொட்டும் நிலையில் இருக்கும் இந்த நீர்வீழ்ச்சியின் காட்சிகளை சுற்றுலா பயணிகள் தங்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

https://matadornetwork.com/read/grand-falls-chocolate-falls-arizona/