ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி

304

மஹாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி பெற்றது.

பெரும்பான்மைக்கு 144 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் 164 வாக்குகள் பெற்று ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி பெற்றது.