ஜியோ பயனாளர்கள் கவனத்திற்கு!

273
Advertisement

ஜியோ நெட்வொர்க் நாட்டின் பிரபல டெலிகாம் நெட்வொர்க் நிறுவனங்களில் முக்கிய ஒன்றாக இருக்கிறது.

பெரும்பாலான சூழலில் ஜியோ நல்ல நெட்வொர்க்கை குடுத்ததாலும் மலிவான பேக்கேஜுகளை அறிமுக படுத்தியதாலும் ரிலையன்ஸ் ஜியோ அதிக வாடிக்கையாளர்களை பெற்றது.

மற்ற முன்னணி நெட்வொர்குகளை போலவே காலர் ட்யூனை செட் செய்து கொள்வது போன்ற பல கூடுதல் அம்சங்களை ஜியோ தற்போது புதிய அப்டேட்டாக வழங்குகிறது.

Advertisement

பல்வேறு மொழிகள் பேசும் மக்களுக்காக அந்தந்த மொழிகளில் CALLER TUNE என்ற பிரத்யேக ஸ்கீமை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜியோ வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்ட CALLER TUNEஐ செட் செய்ய My Jio app, IVR அல்லது SMS மூலம் பிடித்த காலர் ட்யூனை செட் செய்து கொள்ளலாம்.

மேலும் மற்ற ஜியோ வாடிக்கையாளர்களிடமிருந்து அவர்களது JioTune-ஐ நீங்கள் காப்பி செய்யவும் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் உங்களை அனுமதிக்கிறது.

JioTunes அல்லது Jio caller tune என்ற இந்த புதிய அப்டேட் அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் இலவசம் அது மட்டுமில்லாமல் டியூனை விரும்பும் போது மாற்றி கொள்ளலாம்.