ஆட்டத்தை தொடங்குகிறார் ஜெயிலர்

240
Advertisement

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்தின் 169 படமான ஜெயிலரின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.

இதையடுத்து படக்குழுவினர் வெளியிட்ட first look இணையத்தில் வைரலாகி வருகிறது. பேட்டையில் ஜாலியான வார்டனாக வலம் வந்த ரஜினி, இப்படத்தில் கண்டிப்பான ஜெயிலராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன் நடிக்க உள்ள இப்படம், அடுத்த வருடம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.