கிராமத்து ஸ்டைலில் குளிர்ச்சியான 3 வகையான மோர் செய்வது எப்படி?

146
Advertisement

buttermilk செய்வது எப்படி என்று பார்க்கலாம்?

கோடைகாலத்தில் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு ஸ்டைலா..பாட்டிலில் இருந்து செயற்கை பானங்களை கொடுப்பதை தவிர்த்து ‘குளுகுளு..ஜிலுஜிலு’ நீர் மோர் கொடுத்து உபசரிப்பது நம் தமிழர்களின் பண்பாடு. அதனால் இனிமேல் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால், நீர் மோர் கொடுத்து உபசரிங்க..!

தேவையான பொருட்கள்:

buttermilk: தயிர் – 1/2 கப் தண்ணீர் – 1 ½ கப் கறிவேப்பிலை – 1 ஆர்க்கு (பொடியாக நறுக்கியது) மல்லித்தழை- சிறிதளவு (பொடியாக நறுக்கியது) இஞ்சி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது] பச்சைமிளகாய்- அரைமிளகாய் அளவு (பொடியாக நறுக்கியது ) 2 கப் மோருக்கு (காரம் உங்கள் தேவைக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ சேர்த்துக் கொள்ளவும்) உப்பு – தேவையா அளவு…

புதினா சாஸ் (புதினா சாச்)

1 கப் தயிர்
▢2 முதல் 3 தேக்கரண்டி புதினா இலைகள் அல்லது 12 முதல் 15 இலைகள் (புதினா பட்டா) அல்லது 2 முதல் 3 தேக்கரண்டி உலர்ந்த புதினா
▢⅔ கப் தண்ணீர் (குளிர்)
▢1 தேக்கரண்டி வறுத்த சீரக தூள்

▢கருப்பு உப்பு அல்லது உண்ணக்கூடிய, உணவு தர கல் உப்பு – தேவைக்கேற்ப.