தண்ணீர் மற்றும் உணவு வாங்கித்தந்தவருக்கு தன்னிடம் இருந்த பணத்தை கொடுக்கும் மூதாட்டி !

856
Advertisement

இணையத்தில் பகிரப்பட்டுஉள்ள வீடியோவில் , சாலைஓரம் ஒரு வயதான மூதாட்டி ஒருவர் உட்கார்ந்துள்ளார்.அவரை கவனித்த வழிப்போக்கர் ஒருவர் , உதவும் எண்ணத்துடன் அந்த மூதாட்டிக்கு தண்ணிர் மற்றும்உணவை வாங்கி கொடுக்கிறார்.

அந்த நபர் அதனை கொடுத்த பொது , மூதாட்டியின் மகிழ்ச்சி அவரின் முகத்தில் தெரிகிறது .வீடியோ முடிந்துவிட்டது ,அந்த நபரை பாராட்ட நினைத்த பொழுது தான் கண்கள் கலங்கிவிட்டது.

ஆம் , மூதாட்டி அந்த நபர் கொடுத்த உணவு மற்றும் தண்ணீருக்கு பதிலாக நன்றி தெரிவிக்கும் விதம் தன் சேலையில் முடிந்து வைத்திருந்த ரூபாயை கட்டை அவிழ்த்து கொடுக்கிறார்.அந்த மூதாட்டியின் செயல் பார்ப்போரை கண் கண்கலங்க வைத்துள்ளது .