சென்னையில் பெண்களுக்கு இலவச ஆட்டோ சேவை!

360
Advertisement

பெண்களுக்கும் முதியவர்களுக்கும் இலவச ஆட்டோ என்ற சேவையை செய்து வரும் பெண்ணிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சென்னையில் ஆட்டோ ஓட்டும் பெண் ஒருவர் இரவு 10 மணிக்குமேல் தனது ஆட்டோவில் பயணிக்கும் அணைத்து பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு கட்டணமில்லாமல் காசு வாங்காமல் அந்த பெண் தனது customerகளை இலவசமாக பயணம் மேற்கொள்ள வைத்துள்ளார்.

இதை கேள்விப்பட்ட பலரும் இன்றைய பெட்ரோல் ,காஸ் ,ஆயில் விற்கும் விலையில் இப்படி ஒரு சேவையை செய்யும் பெண்ணை பாராட்டி புகழ்ந்து வருகின்றனர்.