வெளிநாட்டுப் பெண்ணுக்கு பூ வைத்து விட்ட அழகு! வைரலாகும் CUTE வீடியோ

30
Advertisement

Discovery channelஇன் நிகழ்ச்சி தொகுப்பாளரான Alex Outhwaite, ‘Timeless Tamilnadu’ என்ற நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டிற்கு நவம்பர் மாதம் வந்துள்ளார்.

தமிழ் நாட்டின் எழில் மிகு மலைத்தொடர்ச்சிகள், அழகான கடற்கரைகள், காலத்தால் அழியாத கட்டிடடக் கலையை பாராட்டி, பதிவிட்டுள்ள Alex, பூக்கடைக்கார பெண் ஒருவர் அன்பாக தனக்கு பூ வைத்து விட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.

கள்ளங்கபடமற்ற அன்பின் பரிமாற்றமாக இருக்கும் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement