ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது கியூபா

161

கியூபா நாட்டில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக்கெடுப்பில் 39 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஓரின சேர்க்கையாளர்கள் ஆதரவாகவும், 19 லட்சம் பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

இதன் மூலம் கியூயாவில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது.