5 புதிய தொழிற்பேட்டைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்

158

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் 5 புதிய தொழிற்பேட்டையை காணொலிவாயிலாக திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.171.24 கோடியில் தொழிற்பேட்டை திறப்பு.