பேருந்து கட்டணம் உயர்வு

241

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் பேருந்து கட்டணம் 22% வரை உயர்வு; குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாயாக இருக்கும் என அந்நாட்டு போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு.