நம்ம மூஞ்சா இப்படி இருக்கு..

283
bear
Advertisement

கரடி ஒன்னு காட்டுல Walking பொய்ட்டு இருந்துச்சுங்க. எதேச்சயா திரும்பி பாத்த கரடி அங்க இருந்த இன்னொரு கரடிய பாத்து பயந்து அத அட்டாக் பன்ன பொய்டுச்சு. என்னடான்னு உத்து பாத்தா… தம்பி அந்த கொரங்கு பொம்ம என்ன விலைன்னு கேட்குறது போல கரடி தன்னோட முகத்தையே அங்க வெச்சிருந்த கண்ணாடில பாத்திருக்கு. அட இதுக்கா இத்தன அக்கப்போரு.. அப்பறமென்ன காடு பூரா ஒரே வெளிச்சம் தான்.. ஏன்னா நம்ம கரடி தம்பி வாங்குன பல்பு அப்படி… இந்த மாதிரி உங்க மூஞ்சையே பாத்து நீங்க பயந்துருக்கீங்கலா. கூச்சப்படாம Comment-ல சொல்லுங்க..