Shiney Miracula
தூங்குவது போல் நடிக்கும் குதிரை
சில நேரங்களில் வேலை செய்ய பிடிக்கவில்லை என்றாலும், அதில் இருந்து தப்பிக்க முடியாத காரணத்தினால் தான் பல பேர் வேலையே செய்கின்றனர்
சீனாவுக்கு சிக்னல் கொடுத்த Aliens
பூமியை தவிர்த்து மற்ற கோள்களில் வேற்றுகிரக வாசிகள் வசிக்கின்றனரா இல்லையா அல்லது வேறு உயிரினங்கள் ஏதேனும் வாழ்கிறதா போன்றவை காலங்காலமாக, மனிதனுக்கு விடை கிடைக்காத கேள்விகளாகவே உள்ளது
சிம்புவுடன் மோதும் தனுஷ்
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலமும், ஜெயமோகன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது
இந்தியர்களின் சராசரி ஆயுளை குறைக்கும் காற்று மாசு
அதிகரித்து வரும் காற்று மாசினால் இந்தியர்கள் சுவாசிக்கும் காற்றின் தரம் வெகுவாக குறைந்து வருவது, தொடர்ந்து பல ஆய்வுகள் வழியே உறுதியாகி வருகிறது
யாரெல்லாம் இரத்த தானம் செய்யலாம்?
இரத்த தானம் செய்பவரின் உடல் தகுதி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பற்றி இக்கட்டுரையில் காண்போம்
பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிடும் இளம்பெண்கள்
2019ஆம் ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை கைவிட்ட பெண்களின் எண்ணிக்கை 21,800 ஆகும்
காலத்தால் அழியாத காதல்
இறந்த தன் கணவரின் குரலை கேட்க, தினமும் ரயில் நிலையம் ஒன்றிற்கு சென்று வரும் மூதாட்டியின் கதை இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
எலியை கொஞ்சும் பூனை
வீட்டில் எலித் தொல்லை அதிகமாக இருந்தால், பூனையை வைத்து பிரச்சினையை சமாளிக்கலாம் என்ற பரவலான கருத்து உள்ளது. ஆனால், அது பொய் என ஒரு பூனை நிரூபித்துள்ளது.
இனி டயர்ல காத்து இருந்தா என்ன, இல்லனா என்ன?
கார் மற்றும் இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்லும் நபர்கள், டயர்களில் காற்று இறங்கி போவதால் பாதிக்கப்படுவது சகஜமான நிகழ்வாக உள்ளது
Googleக்கும் வந்துடுச்சா Sentiment?
Lamda வெளிப்படுத்திய சொற்றோடர்களை மேற்கோள் காட்டி, உணர்வுகளை புரிந்துகொள்ளும் திறனை Lamda பெற்றுள்ளது என பிளேக் வாதிட்டு வந்த நிலையில், விதிகளை மீறி செயல்பட்டதற்காக கூறி அவருக்கு ஊதியத்துடன் கூடிய கட்டாய விடுப்பை அளித்துள்ளது கூகுள் நிறுவனம்