எலியை கொஞ்சும் பூனை

28
Advertisement

வீட்டில் எலித் தொல்லை அதிகமாக இருந்தால், பூனையை வைத்து பிரச்சினையை சமாளிக்கலாம் என்ற பரவலான கருத்து உள்ளது. ஆனால், அது பொய் என ஒரு பூனை நிரூபித்துள்ளது.

தோட்டத்தில் தொந்தரவு செய்யும் ரோடென்ட் (Rodent) வகை பெரிய எலியை தீர்த்து கட்ட, வீட்டு உரிமையாளர் பூனை ஒன்றை வாங்கியுள்ளார்.

அதுவோ, அவரது எதிர்பார்ப்புகளை சிதைக்கும் வகையில், எலியுடன் பழகி எந்நேரமும் அதை கொஞ்சி விளையாடி வருகிறது. பூனையின் உரிமையாளர் சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

Advertisement

https://www.reddit.com/r/aww/comments/vah5jj/when_you_get_a_cat_hoping_it_will_help_you_get/?utm_source=share&utm_medium=web2x&context=3