Shiney Miracula
சமையல் செய்வதால் மனதுக்கு கிடைக்கும் 4 சூப்பரான பயன்கள்!
என்ன சமைப்பது என திட்டமிடுவது, அதற்கு தேவையான பொருட்களை தயார் செய்வது ஆகிய பணிகள் மூளையின் பல பாகங்களை இயங்க வைப்பதால் ஞாபகத் திறன் மற்றும் பொறுமை அதிகரிக்கும்.
காலையில் சீக்கிரமா எழும்ப முடியலையா? இப்படி ட்ரை பண்ணி பாருங்க
அதிகாலையில் எழுந்திருப்பதால் உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகள் கிடைத்தாலும் பலரால் நடைமுறையில் இந்த பழக்கத்தை பின்பற்ற முடியவில்லை.
அன்றைய லிட்டில் ஸ்டார்…ஆவாரா சூப்பர்ஸ்டார்?
‘I am a little star’ ஆவேனே சூப்பர்ஸ்டார் என பாடிய அந்த சிறுவனின் வேகமும், துடிப்பும், ஆர்வமும் நாற்பதாவது வயதிலும் சற்றும் குறைந்த பாடில்லை.
‘லியோ’ டைட்டிலால் கிளம்பிய புது சர்ச்சை! வேறு பெயர் மாற்றப்படுமா?
விஜயின் கதாபாத்திரத்திற்கு முற்றிலும் வேறுபட்ட இரு பரிமாணங்கள் இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் சாக்லேட் தயாரிக்கும் அதே நபர் கத்தியை தீட்டி, தீவிரமான போக்கில் கதை செல்லபோவதை வெளிப்படுத்துகிறார்.
‘லியோ’ ஏன் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகல? லோகேஷின் மாஸ்டர் பிளான்
'லியோ' தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு ஒரு மாதம் முன்னதாகவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வெளியாகும் தளபதி 67 ப்ரோமோ வீடியோ! ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட்
படக்குழு விவரம், படப்பூஜை வீடியோ என அடுத்தடுத்து வெளியாகி சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
தாறுமாறாக Comeback கொடுத்த சமந்தா! குஷியில் ரசிகர்கள்
அரிய வகை தசை நோயான மயோசிட்டிசால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தாவின் உடல்நிலை பற்றி கடந்த சில மாதங்களாகவே அவருடைய ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இன்னைக்கு பட்ஜெட்ல இத கவனிச்சீங்களா? 1947ல இருந்து இப்ப தான் முதல் முறையா நடக்குது!
2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அப்பவே அல்வா கொடுத்துட்டாங்க! பட்ஜெட் அல்வாவின் சுவையான பாரம்பரிய பின்ணணி
2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். ஆளும் கட்சியினர் பெருமைப்பட்டு கொண்டாலும், பட்ஜெட்டில் ஒண்ணுமே இல்லை, நல்லா அல்வா கொடுத்துட்டாங்க என எதிரிக்கட்சியினர் ஒரு புறம் குமுறி வருகின்றனர்.
நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் இலக்கிய அரசியல் 2019-2023…என்னென்ன சொல்லி இருக்காங்க பாருங்க!
சீதாராமன், பட்ஜெட் தாக்கல் செய்யும் போதெல்லாம் சில செய்யுள் வரிகளை சுட்டிக் காட்டுவது வழக்கம்.