தாறுமாறாக Comeback கொடுத்த சமந்தா! குஷியில் ரசிகர்கள்

231
Advertisement

அரிய வகை தசை நோயான மயோசிட்டிசால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தாவின் உடல்நிலை பற்றி கடந்த சில மாதங்களாகவே அவருடைய ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

இந்நிலையில், அவென்ஜர்ஸ் படத் தொடர் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ள ரூசோ பிரதர்ஸ் தயாரிக்கும் Citadel தொடரில் சமந்தா நடிக்க உள்ளார்.

இதை அறிவிக்கும் வகையில், அமேசான் ப்ரைம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தாவின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய கெட்டப்பில் சமந்தாவை பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். இந்த தொடரில் பாலிவுட் நடிகர் வருண் தவானும் நடிக உள்ளார். மேலும், இவ்வருடம் சமந்தா நடிப்பில் ஷகுந்தலம் மற்றும் குஷி படங்கள் வெளிவர உள்ளது குறிப்பிடத்தகக்கது.