sathiyamweb
12 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
நீட் தேர்வுக்கு எதிராக 12 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: "கடந்த சில ஆண்டுகளில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்...
உ.பி. வன்முறை – காங்கிரஸ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
உத்தரப்பிரதேச வன்முறையை கண்டித்து நாடு முழுவதும் நாளை மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர்...
உலக அளவில் கொரோனா பாதிப்பு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23.57 கோடியாக அதிகரித்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும்...
மேம்பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் கிழக்கு சக்வால் மாவட்டத்தில் கராச்சி நோக்கி நேற்று இரவு ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
பஞ்சாப் மாகாணத்தின் கான்வால் மாவட்டத்தில் உள்ள மேம்பாலத்தில்...
தீபாவளி – அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது
அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய 30 நாட்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை உள்ளிட்ட...
அருணாச்சலப் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் பசார் பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் பசார் பகுதியிலிருந்து 92...
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றி அமைக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல்-டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் பெட்ரோல் விலை ரூ.100.01- ஆகவும், டீசல்...
புரட்டி போட்ட சஹீன் புயல்..!
சஹீன் புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓமன் நாட்டை மணிக்கு 120 முதல் 150 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது.
கடற்கரை பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
புயல் காரணமாக 6...
மும்பையில் இன்று பள்ளிகள் திறப்பு
மும்பையில் 8 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
மும்பையில் கொரோனா பரவல் பெருமளவில் கட்டுக்குள் வந்துள்ளது.
இதற்கிடையில் 8 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில்...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலின் படி, "இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 799 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றில் இருந்து மேலும்...