மும்பையில் இன்று பள்ளிகள் திறப்பு

274
school
Advertisement

மும்பையில் 8 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

மும்பையில் கொரோனா பரவல் பெருமளவில் கட்டுக்குள் வந்துள்ளது.

இதற்கிடையில் 8 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் பெற்றோரின் அனுமதி பெற்று பள்ளிகளுக்கு வந்து நேரடி வகுப்புகளில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

பல மாதங்களுக்கு பின்னர் நேரடி வகுப்புகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வந்த வண்ணம் உள்ளனர்.