sathiyamweb
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.
சென்னையை பொருத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக முதுகுளத்தூரில்...
குறைந்தது தக்காளி விலை
மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் தக்காளி விலை குறைந்து மொத்த விற்பனையில் கிலோ ரூ.35 முதல் ரூ.45 வரை விற்பனை.
மதுரையில் நேற்று வரை கிலோ ரூ.100க்கு விற்பனையான நிலையில் தக்காளி கிலோ ரூ.50 முதல்...
ஓமிக்ரான் பரவல் : 2 நாட்களுக்கு 144 தடை
ஓமிக்ரான் வகை கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கில் மும்பையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்.
மகாராஷ்டிராவில் வாகனங்களில் பேரணிகள், ஊர்வலங்கள் செல்ல தடை. மேலும் அங்கு இதுவரை அங்கு 17 பேருக்கு...
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் விலை மாற்றமின்றி 1 லிட்டர் பெட்ரோல் விலை மாற்றமின்றி ரூ.101.40க்கு விற்பனை.
சென்னையில் 1 லிட்டர் டீசல் விலை மாற்றமின்றி ரூ.91.43க்கு விற்பனை.
Today Headlines | 11 December 2021 | காலை தலைப்புச் செய்திகள் | Morning Headlines |...
https://www.youtube.com/watch?v=qwXekK40knA
தகன மேடையில் வைக்கப்பட்ட உடல்கள்
பிபின் ராவத், அவரது மனைவியின் உடல்கள் தகன மேடையில் வைக்கப்பட்டன.
பிபின் ராவத் உடல் வைக்கப்பட்ட பெட்டியில் போர்த்தப்பட்ட தேசிய கொடி அகற்றப்பட்டது.
பிபின் ராவத் உடலில் போர்த்தப்பட்ட தேசிய கொடி அவரது மகள்களிடம் ஒப்படைப்பு.
பிபின்...
தமிழக அரசு அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் அரசு விழாக்களில் கருவிகள் மூலம் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைப்பதை தவிர்க்க அறிவுறுத்தல்.
பயிற்சி பெற்றவர்களை கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் - தமிழக...
மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்
டிச.11-ல் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு.
டிச.12-ல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிச.13-ல் கடலோர...
வேதா இல்லத்தின் சாவி ஒப்படைப்பு
சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தின் சாவி, ஜெ.தீபாவிடம் ஒப்படைப்பு.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, வேதா இல்ல சாவியை சென்னை மாவட்ட ஆட்சியர் ஒப்படைத்தார்
எச்சரிக்கை செய்தி
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.