Monday, November 18, 2024
Home Authors Posts by sarath

sarath

sarath
293 POSTS 0 COMMENTS

இந்தியாவில் சில்லறை வர்த்தகம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்ப்பு

0
இந்தியாவில் பண்டிகை கால சில்லறை வர்த்தகம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 26ம் தேதி முதல் அக்டோபர் 22ம் தேதி வரை ஒரு லட்சத்து...

கார் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 15 நாள் நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டுள்ளது

0
கோவை கார் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 15 நாள் நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பதவியேற்க உள்ளார் மல்லிகார்ஜூன கார்கே

0
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே இன்று பதவியேற்க உள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல், 22 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது....

டெல்லியில் மிகவும் மோசம் அடைத்த காற்றின் தரம்

0
டெல்லியில் தீபாவளி தினமான நேற்று காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளது. உலகிலேயே நேற்று மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லியும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் லாகூரும் பதிவாகியுள்ளது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லியில் அடுத்த...

சென்னை மெரினா கடற்கரையில் குவிந்த மக்கள்

0
தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமானோர் குடும்பத்துடன் குவிந்தனர். தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை களைகட்டிய நிலையில், சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. அதன்படி சென்னை மெரினா கடற்கரையில்...

சென்னை நகரங்களில் காற்று மாசுபாடு அதிகரிப்பு

0
தீபாவளி பண்டிகையையொட்டி அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், சென்னை உட்பட முக்கிய நகரங்களில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி பொதுமக்கள் நேற்று காலை முதல் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். மாலையில் நிகழ்ததப்பட்ட வாணவேடிக்கையால்...

புகை மண்டலமாக மாறிய தமிழகம்

0
தீபாவளி பண்டிகையையொட்டி வெடிக்கப்பட்ட பட்டாசுகளால், சென்னை, நெல்லை, திருச்சி உள்ளி நகரங்கள் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். தமிழகம் முழுவதும் வழக்கமான...

கோலாகலமாக தீபாவளி கொண்டாடிய மக்கள்

0
தமிழகம் உட்பட நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. புத்தாடை உடுத்தியும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் மக்கள் உற்சாகமாக தீபாவளியைக் கொண்டாடினர். புதுமணத் தம்பதிகள் தங்களது தலை தீபாவளியை குடும்பதினரோடு...

சுற்றுலா பயணிகளுக்கு தடை கவலையில் மக்கள்

0
ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு நீர்வரத்து 78 ஆயிரம் கன அடியாக குறைந்த போதிலும், 12வது நாளாக சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்லவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக...

பட்டாசு வெடிக்க தடை அதிர்ச்சியில் மக்கள்

0
திருவள்ளூரில் தீபாவளி பண்டிகை அன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட...

Recent News