sarath
இந்தோனேஷியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
இரண்டு நாள் ஜி-20 மாநாடு இந்தோனேஷியாவில் இன்று தொடங்குகிறது. இந்த மாநட்டில் பங்கேற்க இந்தோனேஷியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலி தீவில், ஜி-20 மாநாடு...
4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் அண்மையில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை...
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1,000 நிவாரணம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
மழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1,000 நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கடலூர்...
2 மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய இருவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதீத கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன....
ஜி-20 மாநாடு – மூன்று முக்கிய அமர்வுகளில் மோடி
ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று இந்தோனேசியா புறப்படும் பிரதமர் மோடி, மூன்று முக்கிய அமர்வுகளில் பங்கேற்க உள்ளார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 20 நாடுகள் அடங்கிய ஜி-20...
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் இன்று முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், நாளை மறுநாள் அதாவது 16 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என...
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரத்தால், மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சிகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில்...
இங்கிலாந்து அணிக்கு 13 கோடியே 84 லட்சம் பரிசு
டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு 13 கோடியே 84 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் தொடங்கிய 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்றுடன்...
தன்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி – நளினி
தன்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி என்று, பல ஆண்டுகால போராட்டத்துக்குப் பின் சிறையில் இருந்து விடுதலையான நளினி தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, வேலூர் சிறையில் இருந்து நளினி நேற்று விடுதலை செய்யப்பட்டார்....
பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமியை மட்டும் சந்தித்து பேசுனார் – ஆர்.பி.உதயகுமார்
மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் மட்டுமே பிரதமர் மோடி பேசியதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு போர்வை, உணவு உள்ளிட்டவற்றை ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு...