sarath
தொடரும் பெட்ரோல் குண்டு வீசி விவரம் அச்சத்தில் மக்கள்
பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என காவல் நிலையத்திற்கு மர்மநபர்கள் அனுப்பி உள்ள மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து மத அமைப்பான...
மீண்டும் நிலநடுக்கம் அச்சத்தில் மக்கள்
சாண்ட்விச் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் தெற்கு சாண்ட்வீச் தீவு அமைந்து உள்ளது. இந்த தீவில் சக்தி...
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு காவல்துறை மறுப்பு
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகள் ஊர்வலமாக செல்ல திட்டமிட்டிருந்தது. இந்த ஊர்வலத்திற்கு அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில்...
நெல் கொள்முதலை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்
நெல் கொள்முதலை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடலூர், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் கொள்முதலை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக...
தங்கத்தின் விலை உயர்வு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்துள்ளதால், தங்கம் வாங்குவோர் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து 2வது நாளாக ஏறுமுகத்தில் உள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு...
விஞ்ஞானிகளுக்கு புதிய விருதை வழங்க மத்திய அரசு திட்டம்
விஞ்ஞானிகளுக்கு நோபல் போன்ற விஞ்ஞான் ரத்னா என்ற புதிய விருதை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒட்டுமொத்த விருதுகளையும் மாற்றி அமைக்குமாறு சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, அதிகாரிகளுடன்...
சினிமா ஸ்டைலில் போலீஸ் செய்த பரபரப்பு சம்பவம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே, போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடியை துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாம்பரம் கண்டிகையை அடுத்த எருமையூரை சேர்ந்தவர் சச்சின். இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள்...
இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிவு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் 40 காசுகள் குறைந்து 81 ரூபாய் 93 காசுகள் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு...
அயோத்தியா நகரில் சாலைக்கு பாடகி லதா மங்கேஷ்கரின் பெயர்
பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் பிறந்த நாளில் அயோத்தியா நகரில் சாலைக்கு அவரது பெயர் சூட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். இந்தியாவின் இசைக்குயில் என்றழைக்கப்பட்ட பழம்பெரும்...
கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு தமிழக அரசு உத்தரவி
மழை நீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழைக்கு பின்னரே புதிய பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் பணிகளுக்கு ஒப்புதல் தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது....