கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு தமிழக அரசு உத்தரவி

48

மழை நீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழைக்கு பின்னரே புதிய பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் பணிகளுக்கு ஒப்புதல் தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மழை பாதிப்புகளை குறைக்க சில முக்கிய பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் சிறுபாலங்களுக்கு அடியிலுள்ள கழிவுகளை போர்க்கால அடிப்படையில் அகற்றவும் ஆணையிடப்பட்டுள்ளது.