sarath
உக்ரைனின் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று உலக நாடுகள் கடும் கண்டனம்
உக்ரைனின் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
உக்ரைனின் டொனட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷ்யவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அதிபர் புதின் நேற்று...
நடைமேடை டிக்கெட் கட்டணம் உயர்த்தியுள்ள அரசு
சென்னை கோட்டத்திற்குட்பட்ட 8 ரயில் நிலையங்களில் இன்று முதல் நடைமேடை டிக்கெட் கட்டணம் 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இன்று முதல்...
தடுப்பு காவல் கைது நடவடிக்கை தனிநபர் உரிமைகளுக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது
தடுப்பு காவல் கைது நடவடிக்கை தனிநபர் உரிமைகளுக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திரிபுராவில் ஒரு வழக்கில் 5 மாதம் கழித்து பெறப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. ஒருவரை தடுப்புக்காவலைல்...
இலங்கை அரசை கவிழ்க்க முயன்ற போராட்டத்தில் அரசியல் தலைவர்களின் பங்கு குறித்து போலீசார் தீவிர விசாரணை
இலங்கையில் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தை ஆக்கிரமித்து அரசை கவிழ்க்க முயன்ற போராட்டத்தில் அரசியல் தலைவர்களின் பங்கு குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக...
அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயிலில் அமைச்சர் மெய்யநாதன் நேற்று சென்னைக்கு வருகை தருவதற்காக...
குஜராத்தில் 29 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
குஜராத்தில் 29 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். சூரத் நகரில் 3 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிபபிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி,...
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி
நாகர்கோவிலில் இருதயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. உலக இருதய தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டம் நாகர்கோவிலில், இருதயம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி...
துப்புரவு பணியாளர்களின் வருகை பதிவேட்டில் குளறுபடி சுகாதார அலுவலரை பணியிடை நீக்கம்
திருப்பூரில், துப்புரவு பணியாளர்களின் வருகை பதிவேட்டில் குளறுபடி செய்த மண்டல சுகாதார அலுவலரை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் பிச்சை என்பவர்,...
விபத்துக்கு உள்ளாகிய அரசு பேருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்
திருப்பூர் அருகே, அரசுப் பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து ஆமந்தக்கடவு அம்மாபட்டிக்கு அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து சனுப்பட்டி...
தமிழகத்தில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியாக்கு தடை
தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு தடைவிதித்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம் இந்த...