sarath
தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு
காலாண்டு தேர்வு விடுமுறை இன்றுடன் முடிந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டன.
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு மற்றும்...
மக்களை மகிழ்ச்சியூட்டும் தங்கத்தின் விலை
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்துள்ளதால், தங்கம் வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக இறங்குமுகத்தில் உள்ளது. அதன்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு 35...
திரண்ட காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சியில் ராகுல் காந்தி
கர்நாடகாவில் நடந்த ராகுல் காந்தியின் 33-வது நாள் பாதயாத்திரையில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். தேச ஒற்றுமையை வலியுறுத்தி செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி...
நண்பர்களுடன் குளிக்கச்சென்ற பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நண்பர்களுடன் குளிக்கச்சென்ற பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ஓசூர் மாநகராட்சி கணபதி நகரைச்சேர்ந்த திருப்பதி என்ற மாணவன், காலாண்டு விடுமுறையையொட்டி, நண்பர்களுடன் ராமநாய்க்கன்...
பயணிகளை கவர்ந்துள்ள வண்ணமயமான கோலங்கள்
சென்னை விமான நிலைய புதிய முனையத்தின் தரைகளில் வரையப்பட்டுள்ள வண்ணமயமான கோலங்கள் பயணிகளை கவர்ந்துள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன புதிய விமான...
கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை விரைவில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பார் : கே.என். நேரு
நெம்மேலி பகுதியில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை இரண்டு மாதங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்...
பேஸ்புக் மூலம் மளிகை கடைக்காரரை ஏமாற்றிய இளம்பெண்
ஆத்தூர் அருகே பேஸ்புக் மூலம் பழகி, மளிகை கடைக்காரரை 4வது திருமணம் செய்து 30 சவரன் தங்க நகைகள், பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடிய இளம்பெண்ணையும், அவரது 2வது கணவரையும் போலீசார் கைது ...
மகாராஷ்டிராவில் நடந்த கோர விபத்து, பரிதாவமாக 12 பேர் உயிரிழந்தனர்
மகாராஷ்டிராவில், சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்ததில், 12 பேர் உயிரிழந்தனர். மேலும்32 பேர் படுகாயமடைந்தனர்.
நாசிக் நகரில் அவுரங்காபாத் சாலையில் சென்ற சுற்றுலா பேருந்து,அதிகாலை 5 மணியளவில் லாரி மீது மோதியது....
ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்தில் 7வது நாளாக நடைபயணம் தொடங்கினார்
ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்தில் 7வது நாளாக நடைபயணம் தொடங்கினார்.
இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி, ராகுல்காந்தி செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து நடைபயணம் தொடங்கினார். தமிழ்நாடு, கேரளாவைத்தொடர்ந்து, தற்போது கர்நாடகாவில் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டு...
அதிகரித்த வரும் கொரோனா அச்சத்தில் மக்கள்
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து, 2 ஆயிரத்து 500க்கும் மேல் பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நேற்று முன்தினம் ஆயிரத்து 997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,...