sarath
மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி பகுதியை மறுசீரமைக்கும் அதானி குழுமம்
மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி பகுதியை மறுசீரமைக்கும் திட்டத்தை அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது. மொத்தம் 5 ஆயிரத்து 69 கோடி ரூபாய்க்கான டெண்டரை அந்த நிறுவனம் பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக...
தேர்தலில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சவுக்கு சங்கரை நிற்க வைப்பேன் – சீமான்
தேர்தலில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சவுக்கு சங்கரை நிற்க வைப்பேன் என்று, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் சீமானை, அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் நேரில்...
ஓய்ந்தது குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பிரசாரம்
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்ட பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்த நிலையில், நாளை 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
182 தொகுதிகள் கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு, நாளை மற்றும் வரும் 5ஆம் தேதி...
தலையில்லா முண்டம்போல் அதிமுக உள்ளது – டிடிவி தினகரன்
தலையில்லாமல், முண்டம்போல் இருக்கும் அதிமுக-வின் இரட்டை இலை சின்னமும் செயல்படாமல் உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தற்போது செயல்படாத இயக்கமாக உள்ளது என்றும் 4...
‘திஷா கமிட்டி’யின் முதல் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது
மத்திய அரசின் திட்டங்கள் அமலாவதை கண்காணிக்கும் "திஷா கமிட்டி"-யின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, மத்திய அரசின் திட்டங்கள், மாவட்டங்களில் அமல்படுத்தப்படுவதை...
பழங்குடியினர் நலனுக்காக சட்டங்களை மத்திய அரசு பலவீனப்படுத்தி வருகிறது – ராகுல் காந்தி
பழங்குடியினர் நலனுக்காக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் உருவாக்கப்பட்ட சட்டங்களை மத்திய அரசு பலவீனப்படுத்தி வருகிறது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வரும்...
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதிவாக வலுவிழக்கும் என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்...
2வது டி20 போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்
2வது டி20 போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோத உள்ளன. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான...
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்- அதிர்ச்சியில் காங்கிரஸ்
கடலூரில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று நெல்லையில் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோரனை கண்டித்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தமிழக காங்கிரஸ்...
மிக கனமழைக்கான எச்சரிக்கை அறிவுரைகளை திரும்ப பெற்ற தமிழக அரசு
மிக கனமழைக்கான எச்சரிக்கை அறிவுரைகளை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது. வானிலை மைய அறிக்கையை தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும், மாநிலம்...