Rajiv
உலக முன்னணி வீரர்களை மிரட்டும் “குப்பைமேட்டு சிறுவன்”
மனிதனின் மதிப்பை உயர்த்துவது அவனின் "திறமை" மட்டுமே.ஒவ்வொரு மனிதருக்கும் தனித்துவமான திறமைகள் இருக்கும்.அதனை வெளிக்கொண்டு வருவதும், வராத்ததும் அவர் அவர் முயற்சிலே உள்ளது.
அதேவேளையில் திறமையை வெளிப்படும் அனைவருமே வெளி உலகிற்கு தெரிவதில்லை. அதுபோன்றவர்களின்...
மனிதன் போலவே நடனம் ஆடிய ‘அதிசய குதிரை’
திருமணத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஒரே வழி ஆட்டம் பாட்டம் தான்.நம் எந்த அளவு ஒரு திருமணத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறோமோ அதை பொறுத்தே நம் நடனமும் இருக்கும்.
பொதுவாக வெளியிடங்களில் நடனம் ஆடாதவர்கள் கூட தனக்கு...
விமானநிலையத்தில் பீதியை கிளப்பி மகிழ்ந்த நபர்
மத்தவங்கள பயமூட்டி மகிழும் சில நபர்கள் அணைத்து இடத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இந்நிலையில், 2017ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று மீண்டும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் இந்த வீடியோவில்,லண்டன் விமான நிலையத்தில் ஊர்...
உனக்கு “புள் அப்ஸ்” எடுக்க வேற இடமே இல்லையா ?
விசித்திரமான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகுவது வழக்கமான ஒன்று,அதே சமயம், சிலர் தங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாமல் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இதுபோன்ற செயல்களை செய்கிறார்கள்.
சமூக வலைத்தளத்திலும் இதுபோன்ற வீடியோக்கள் நிறைந்துள்ளன,இந்நிலையில்...
அணையின் 30 அடி உயர சுவற்றிலிருந்து கீழே விழுந்த இளைஞர்
கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபுரா மாவட்டத்தில்,அமைந்தியுள்ளது ஸ்ரீனிவாஸ் சாகர் அணை.இங்கு மக்கள் வந்துசெல்வது வழக்கம்.எந்த தேவையற்ற செயல்களிலும் இந்து ஈடுபடக்கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வரும் நிலையில்,
இளைஞர் ஒருவர் அணையின் சுவற்றில் ஏற...
வாத்து குட்டிக்கு ரெயின் கோர்ட் போட்டுவிட்ட பெண்
வாய்மொழியில் உதவி கேட்க முடியாத பிற மனிதர்களிடமோ அல்லது விலங்குகளிடமோ சிறிய கருணைச் செயல்கள் மனிதகுலத்தின் சக்தியை எப்போதும் நம்ப வைக்கும்.இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை போல.
இணையத்தில் பகிரப்பட்ட வீடியோவில் ,...
ஒரு லிட்டர் பெட்ரோல் கிடைக்காததால் பிறந்து 2 நாட்களே ஆன குழந்தை உயிரிழப்பு
இலங்கையில் எரிபொருள் நெருக்கடி மோசமடைந்து வரும் நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வண்டியில் எரிபொருள் இல்லாதால் 2 நாட்களே ஆன குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தலைநகர் கொழும்பில் இருந்து சுமார் 190...
எவரெஸ்ட் மலை ஏறி 10 வயது சிறுமி சாதனை
கடினமான செயலின் சரியான விளக்கம் தான் "சாதனை" என்பதை உணர்த்தியுள்ளார் 10 வயது சிறுமி.
மும்பையைச் சேர்ந்த 10 வயதான ரிதம் மமானியா என்ற சிறுமி, எவரெஸ்ட் பேஸ் கேம்ப் (base camp) வரை...
நடுரோட்டில் சாகசம் செய்த நபரை மாமியார் வீட்டில் டிராப் செய்த காவல்துறை
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் கௌதம் புத் நகர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான ராஜீவ்,இணையவாசிகளை கவர தன் சமூக வலைதளபக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில்,ஆபத்தான முறையில், இரு கார்கள் ஒருசேர ஓடிக்கொண்டு இருக்க,கார்களின்...
மகளுடன் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சிபெற்ற தாய்
மனவலிமை இருந்தால் சாதிக்க வயது தேவையில்லை என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் கர்நாடகாவை சேர்ந்த பெண் ஒருவர்.
கர்நாடகா மாநிலம் , முன்னூர் கிராமத்தில் வசித்துவருபவர் மம்தா.இவரின் கனவு "அங்கன்வாடி" பணியாளராக சேவை செய்யவேண்டம் என்பதே.ஆனால்...