வாத்து குட்டிக்கு ரெயின் கோர்ட் போட்டுவிட்ட பெண்

91
Advertisement

வாய்மொழியில்  உதவி கேட்க முடியாத பிற மனிதர்களிடமோ அல்லது விலங்குகளிடமோ சிறிய கருணைச் செயல்கள் மனிதகுலத்தின் சக்தியை எப்போதும் நம்ப வைக்கும்.இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை  போல.

இணையத்தில் பகிரப்பட்ட வீடியோவில் , பெண் ஒருவர் அழகான வாத்து ஒன்றை செல்லமாக வளர்த்து வருகிறார்.அந்த  வாத்தின் பெயர் “தேனீ” ஆம்.தேனீ என பெயர்கொண்ட அந்த வாத்து மழைக்காலங்களில் மழையில் நனைவதை கண்டு வருத்தத்தில் இருந்த இந்த பெண்.

அவளின் செல்ல தேனீக்கு ரெயின் கோர்ட் ஒன்றை தைக்க திட்டமிட்டார்.அதன்படி வாத்தை அளவெடுத்து ரெயின் கோர்டை அழகாக தைத்து ,அதற்க்கு போட்டு அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement