மனிதன் போலவே நடனம் ஆடிய ‘அதிசய குதிரை’

306
Advertisement

திருமணத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஒரே   வழி ஆட்டம் பாட்டம் தான்.நம் எந்த அளவு ஒரு திருமணத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறோமோ அதை பொறுத்தே நம்  நடனமும் இருக்கும்.

பொதுவாக வெளியிடங்களில் நடனம் ஆடாதவர்கள் கூட தனக்கு நெருக்கமாக இருப்பவர்கள் திருமணத்தில் நடனம் ஆடி மகிழ்வார்கள்.

பெண்கள் கூட தன் வயதை மறந்து நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி தான்  திருமணம்.இந்கு திருமண நடனம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.ஆனால் இங்கு நடனம் ஆடுவது மனிதர்கள் அல்ல, திருமணவிழாவிற்கு கொண்டுவரப்பட்ட குதிரை தான்.

பார்ப்பவர்களை ஆசிரியத்தில் ஆழ்த்தும் இந்த குதிரை,அங்கு இசைக்கப்படும்   திருமண  இசைக்கேற்ப தன் கால்களின் அசைவுகள்  மூலம் மனிதர்களை போலவே நடனம் ஆடுகிறது. இணையத்தில்  வைரலாகும் இந்த வீடியோ நெட்டிசென்களை வியப்பில் ஆழ்த்திவருகிறது.