உனக்கு “புள் அப்ஸ்” எடுக்க வேற இடமே இல்லையா ?

348
Advertisement

விசித்திரமான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகுவது வழக்கமான ஒன்று,அதே சமயம், சிலர் தங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாமல் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இதுபோன்ற செயல்களை செய்கிறார்கள்.

சமூக வலைத்தளத்திலும் இதுபோன்ற வீடியோக்கள் நிறைந்துள்ளன,இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் ஆபத்தான ஸ்டண்ட் ஒன்றை செய்யும் வீடியோ வைரலாகி  வருகிறது.

அதில்,அந்த நபர்  பல அடி உயரத்தில் நெடுஞ்சாலை திசை பலகையை பிடித்து தொங்கியபடி “புள் அப்ஸ்” எடுக்கிறார்.உடற்பயிற்சியின் மீது இந்த  நபருக்கு இவ்வளவு நாட்டமா என பார்த்து ஆசிரியத்திலும், சிலர் அந்த நபர் பைத்தியமாக இருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.