நாளை கடைசி தேதி இனி ரூ.1000 அபராதம் என்று அறிவிப்பு

661
Advertisement

மத்திய அரசு வருமான வரித்துறையில் இருக்கும் பிரச்சனைகளைக் களைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு  ஆதார்- பான் இணைக்க 2022 மார்ச் 31 வரையில் கால நீட்டிப்பு  செய்துள்ளது.  ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு அறிவிக்கப்பட்டு, பல முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இம்மாதம் மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் பான் கார்ட் எண்ணை இணைக்க கடைசி தேதியாக நிர்ணயித்துள்ளது. மார்ச் 31க்குள் இணைக்க தவறுபவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும்  பான் எண்ணும் முடக்கப்பட்டுவிடும் என்றும்  எச்சரித்துள்ளது.