தலை முதல் கால் வரை சிகப்பு நிறத்திற்கு மாறிய பெண்! எப்புட்றா

193
Advertisement

Parisஇல் நடைபெற்ற ஷிராபெல்லி Fashion Show உலக முழுவதும் உள்ள முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ள கூடிய மதிப்பு வாய்ந்த நிகழ்வாகும்.

தனித்துவமான ஆடை வடிவமைப்புகள், புதிய அணுகுமுறைகளை fashion மூலம் வெளிப்படுத்துவதற்காக பல கலைஞர்களும் இந்த ஆண்டு நடந்த விழாவில், வித்தியாசமான ட்ரெண்டில் ஆடைகளை அணிந்து அசத்தி சென்றுள்ளனர்.

அமெரிக்க rap பாடகியாகிய டோஜா cat, தனது உடல் முழுவதும் சிகப்பு நிற படிக கற்களை வைத்து கொடுத்துள்ள மிரட்டலான சிகப்பு நிற லுக், கவனம் ஈர்த்து வருகிறது. Pat Mcgrath என்ற மேக்கப் கலைஞர் ஐந்து மணி நேரம் செலவழித்து 30,000 ஸ்வராவ் படிக கற்களை கொண்டு இந்த  லுக்கை சாத்தியமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.