யாரு சாமி இவரு? சிங்கம் கூடலாம் வாக்கிங் போறாரு!

188
Advertisement

தென் ஆப்ரிக்காவில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில், அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச மாடல் விக்டர் கார்சியா, மூன்று சிங்கங்களுடன் வாக்கிங் சென்றுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விக்டர் பதிவிட்ட இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

https://www.instagram.com/reel/CiEIymVs22m/?utm_source=ig_web_copy_link