மலைப்பாம்பை இரண்டு துண்டாக்க முயற்சித்த முதலை

473
Advertisement

ஒவ்வொரு விலங்குகளின்  தாக்குதல் முறை வேறுபாடும்.சில விலங்குகளின் தோற்றமே நமக்கு பயமூட்டும் வகையில் இருக்கும் அதில் பாம்பு மாற்று முதலைகளும் அடங்கும்.இந்த இரண்டும் பார்ப்பதற்கு சாதுவாக இருந்தாலும்  மிகவும் ஆபத்தானவை.

இரண்டும்  தண்ணீர் மற்றும் நிலப்பரப்பில் வாழக்கூடியவை.பாப்பு மற்றும் முதலை தாக்குதலில் பலியாகுவது விலங்குகள் மட்டும் அல்ல மனிதர்களும் தான்.

இந்நிலையில் இவன் இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில் மலைப்பாம்பு ஒன்று ஆற்றங்கரையில் இருந்து தண்ணீருக்குள் நீந்தி ஒரு முதலையைத் தாக்கு முயல்கிறது.மலைப்பாம்பு தன்னைத் தாக்க வருவதை உணர்ந்த  முதலை சட்டென  மலைப்பாம்பை அதன் பற்களுக்கு இடையில் பிடித்து அதன் அடர்த்தியான தோலில் கடிக்க முயற்சிக்கிறது முதலை.

மலைப்பாம்பு ,முதலையைச் சுற்றிக் கொண்டு வலியில் இருப்பது போல் தெரிகிறது. முதலை மலைப்பாம்பைக் கொன்று இரண்டு துண்டுகளாகக் கடிக்க முடியாமல் பாம்பை விடித்துவித்து விலகிவிடுகிறது.இறுதியில் இரண்டும் தோல்வியை ஏற்றுக்கொண்டு தனித்தனியாக சென்றுவிடுகின்றன.

யாரும் பார்த்திடாத இந்த இரு விலங்குகள் சண்டையிடும் காட்சி கடந்த 2009 யூடூபில் பதிவேற்றம் செய்ல்பட்டுஉள்ளது.அதைதொடந்து அனிமேல்ஸ் எனர்ஜி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தக் வீடியோ மீன்றும் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.