துரோகத்தின் அடையாளம் OPS – ஜெயக்குமார்

380

ஒட்டுமொத்த துரோகத்தின் அடையாளம் என்றால் ஓபிஎஸ்தான்; துரோகம் அவரது உடன் பிறந்த ஒன்று; தூங்குவதுபோல் ஓபிஎஸ் நடிக்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

OPS பொருளாளர் பதவியில் நீடிப்பாரா நீடிக்க மாட்டாரா என்பதற்கு விடை பொதுக்குழுவில் தெரியவரும்.

ஓ.பி.எஸ் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில் ஜெயக்குமார் விளக்கம்