ஆந்திர மாநில அமைச்சராகிறாரா நடிகை ரோஜா

362
Advertisement

ஆந்திர மாநில சட்டப்பேரவையில் மாற்றம் செய்யப்படும் என்று தகவல் வெளியான நிலையில், MLA-வான நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல்.

ஜெகன்மோகன் ஆட்சி பொறுப்பேற்றதும் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார். ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்கள் 26 மாவட்டங்களாக பிரிக்கப்பட உள்ளது . ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அமைச்சர் கட்டாயமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

அதன்படி சித்தூர் மாவட்டத்தில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.