சீன மக்கள் உடற்பயிற்சி வீடியோ இணையத்தில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

338

சீன மக்கள் செய்யக்கூடிய உடற்பயிற்சி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஆகச் சிறந்த உடற்பயிற்சி என்பது நடைபயிற்சியே. ஆனால்

சீனர்கள் தங்களின் உடல் வலுவை ஏற்றிக் கொள்ள செய்யும் வேடிக்கையான உடற்பயிற்சி காட்சிகள் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் சீனர்கள் மரத்தை வைத்து செய்யும் ஒவ்வொரு உடற்பயிற்சியும் செத்து பிழைக்கும் விளையாட்டு ஆக உள்ளது. அந்த அளவு உடற்பயிற்சி செய்கிறேன் என்ற பேர்வழியில் அவர்கள் செய்யும் தாக்குதலால் மரங்கள் தேய்ந்து காணப்படுகின்றன.

பார்க்கில் உள்ள உபகரணங்களை வைத்து அவர்கள் செய்யும் சர்க்கஸ் காட்சிகள் காண்போரை கதிகலங்க வைக்கிறது. இத்தனை விபரீத உடற்பயிற்சிகளை மேற்கொள்ள எங்கிருந்து தைரியம் வருகிறது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்