“என்னை மார்பக சிகிச்சை செய்ய சொன்னார்கள்”-தீபிகா படுகோன்.

386
Advertisement

பாலிவுட் நடிகை தீபிகாபடுகோனை மார்பக சிகிச்சை செய்ய சொன்னார்கள் என தனக்கு நடந்த கசப்பான சம்பவங்கள் குறித்துமனம்திறந்துள்ளார்.

தீபிகா படுகோனிடம் உங்களுக்கு வந்த மோசமான ஆலோசனை என வென்று

கேட்ட பொது அவர் கூறுகையில்,

“நான் மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்திருந்தபோது, எனது 18 வயதில், என்னிடம் மார்பக அறுவை சிகிச்சை செய்துகொள்ளும்படி ஆலோசனை சொன்னார்கள்.

ஆனால் நான் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆபரேஷனும் செய்து கொள்ளவில்லை”என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நல்ல ஆலோசனைகளை பொருத்தவரை “எப்போதும் தெரிந்தவர்களோடு பணியாற்றுங்கள”,என ஷாருகான் பேசியதை தான் நன் பின்பற்றி வருகிறேன் என பகிர்ந்துள்ளார்.