25 ஆண்டு  இசைப்பயணத்தை கொண்டாட தயரான யுவன்

321
Advertisement

 தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் பல பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. யுவன் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. .

இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் இசையமைப்பாளராக 25 ஆண்டு  இசைப்பயணத்தை  கொண்டாடும் வகையில் வருகிற மார்ச்  20ம் தேதி துபாயில் உள்ள ஜுபிலி பூங்காவில் நடைபெறவுள்ள ‘துபாய் எக்ஸ்போ’ கண்காட்சியில் பங்கேற்க உள்ளதாக ட்விட்டரில்  யுவன் பதிவிட்டுள்ளார் .இதனால் யுவன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.