விபத்தில் சிக்கிய லாரியை நோக்கிய பதறியபடி ஓடிய பெண்

42
Advertisement

டேராடூனில் உள்ள ஒரு சுங்கச்சாவடியில் வேகமாக வந்த லாரி ஒன்று அங்கிருக்கும் அறை ஒன்றின் மீது மோதுகிறது.அச்சமயம் அருகே நடந்து செல்லும் பெண் ஒருவர் இதை கவனிக்கிறார்.

நொடிப்பொழுதில் அந்த லாரி போதி சாய்கிறது.அதில் அங்கிருந்த மற்ற ஊழியர்கள் பயந்து ஓடுகின்றனர்.ஆனால் அந்த பெண் மட்டும் லாரியை நோக்கி ஓடுகிறார்,பின் ரசீது கொடுக்கும் அந்த அறையில் இருந்த ஒரு பெண் ஊழியரை வெளியே இழுத்து வருகிறார்.

அந்த ஊழியர் உள்ளே இருந்துருந்தால் விபத்தில் சிக்கிருப்பார்.இதனை அறிந்த அந்த பெண் தன் உயிரையும் துச்சமாக நினைத்து அந்த ஊழியரை மீட்டு வெளியே வந்தார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement