இனி Whatsappல வேற அவதாரம் எடுக்கலாம்

302
Advertisement

கடந்த சில மாதங்களாகவே Whatsapp பல அப்டேட்களை வழங்கி வருகிறது. Telegram போன்ற மற்ற அதிக பயனாளர்களை கொண்ட appகளுடன் போட்டி போடவும்,  யூசர்ஸை தொடர்ந்து தன் பக்கம் வைத்திருக்கவும் whatsapp புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், Whatsapp தற்போது, வீடியோ கால்களில் customized avatarகளை பயன்படுத்தும் அப்டேட்டை கொண்டு வர உள்ளது.

இந்த அம்சத்தின் மூலம், profile picture மற்றும் வீடியோ கால்களில் பேசும் போது front cameraவில் நம் உருவத்துக்கு பதிலாக நம் அவதார் வருமாறு செட்டிங்ஸ்சில் மாற்றி கொள்ளலாம்.

இறுதி கட்டத்தில் இருக்கும் இந்த அப்டேட் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.