Whatsapp கொடுக்கும் Cashback

411
Advertisement

கடந்த வருடத்தில் இருந்து வாட்ஸப்பில் payments option நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில், வாட்சப் payments மூலம் பணம் அனுப்பும் குறிப்பிட்ட பயனாளர்களுக்கு, 105 ரூபாய் cashback வழங்க வாட்சப் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Chat window அருகில் gift icon எப்போது தெரிகிறதோ அப்போது பணம் அனுப்பும் நபர்களுக்கு cashback கிடைக்கும் என வாட்சப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்திலேயே, வாட்ஸப் நிறுவனம் குறிப்பிட்ட பயனாளர்களுக்கு 33 ரூபாய் வரை cashback வழங்கி வந்தது.

மே மாதம் மட்டும், வாட்சப்பில் நடந்த பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 3.48 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.