இதயம் பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம் !

256
Advertisement

சாலையில் நடந்து சென்றாலும் சரி, வாகனங்களில் சென்றாலும் சரி, எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.போக்குவரத்துக்கு விதிகளை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் என்பதை உணர்த்தும் கோர விபத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

z

தற்போது வைரலாகி வரும் வீடியோவில், கார் ஒன்று சாலையை கடக்க முயலும் போது, ​​அதிவேகமாக வந்த டிரக் அதன் மீது மோதி முன்னோக்கி இழுத்து சென்றது. அப்போது, ​​எதிரே வந்த லாரி அந்த வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் கார் நொறுங்கியது.இந்த வீடியோ இணையவாசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.