கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது

294
Advertisement

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார்.நடிகர்கள் விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடிகின்றனர்.இந்தபடத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது . அனிருத் இசையமைக்கிறார்.

கொரோனா ஊரடங்கினாலும் கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தினாலும் விக்ரம் படத்தின் ஷூட்டிங் தாமதமானது.
தற்போது இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.