கால அவகாசம் நீட்டிப்பு

170

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு 1000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க ஜூலை 10ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.