Tag: whats app block
வாட்ஸ் அப்பில் பிளாக் செய்தவர்களைக் கண்டுபிடிக்கும் வழி
இன்றைக்கு வாட்ஸ் அப் பயன்படுத்தாதவர்களே கிடையாதுஎன்று சொல்லுமளவுக்கு அதன் பயன்பாடு நீக்கமற நிறைந்துள்ளது.காலை எழுந்ததுமுதல் இரவு உறங்கச் செல்லும்வரை ஆன்ட்ராய்டுசெல்போன் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
அத்தியாவசியத் தகவல் பரிமாற்றம் முதல் தொழில், அலுவலகம்,பொழுதுபோக்குத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும்...