Wednesday, October 30, 2024
Home Tags West Bengal

Tag: West Bengal

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக, நடைபெற்ற சோதனை – கட்டுக்கட்டாக 20 கோடி பறிமுதல்

0
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக, நடைபெற்ற சோதனையில் அமைச்சரின் உதவியாளரிடமிருந்து கட்டுக்கட்டாக 20 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக, சி.பி.ஐ விசாரணை நடத்தி...

பிச்சையெடுத்து மகனுக்கு ஸ்கூட்டி வாங்கிக்கொடுத்த தாய்

0
பிச்சையெடுத்து மகனுக்கு ஸ்கூட்டி வாங்கிக்கொடுத்ததாயின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தஒரு பெண் தனது கணவரை இழந்துவிட்டதால் பிச்சையெடுத்துஜீவிக்கத் தொடங்கினாள். அதில் தன்னுடைய இரண்டுமகன்களையும் வளர்த்துவந்தாள். இரண்டு மகன்களும்...
tea-plantation

தேயிலை தோட்டத்தில் சிறுமிக்கு நடந்த கொடுமை

0
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தனது நண்பருடன் திருவனந்தபுரம் பூபாரா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தை சுற்றிப் பார்க்க சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த 4 பேர், சிறுமியின் நண்பரை கடுமையாக...

சின்னச்சின்ன ஆசை பாடலைத் தமிழில் பாடிய3 வயது பெங்காலி சிறுமி

0
https://www.instagram.com/tv/CR8h6a6lBEo/?utm_source=ig_web_copy_link 'ரோஜா' படத்தில் இடம்பெற்ற சின்னச்சின்ன ஆசை பாடலைபெங்காலி மொழிச் சிறுமி இந்தி மொழியிலும் தமிழ் மொழியிலும்3 நிமிடங்கள் பாடி அசத்தியுள்ளார். வாயால் இசைத்தபடியே இரண்டு மொழிகளிலும் பாடிகேட்போரை சிறகடிக்க வைத்துள்ளார். இந்தச் சிறுமி பாடுவதை ஏஆர்...

RICKSHAW வைத் தோட்டமாக மாற்றிய டிரைவர்

0
ரிக் ஷா டிரைவர் ஒருவர் வெயிலை சமாளிப்பதற்காகத்தனது ரிக் ஷா வைப் பூந்தோட்டமாக மாற்றி வலம்வந்துகொண்டிருக்கிறார். காட்டை அழித்துக் காங்க்ரீட் கட்டடங்களைக் கட்டிக்கொண்டிருக்கும்இந்தக் காலத்தில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர்தனது ரிக்...

லாட்டரியில் பரிசு பெற்றவரின் விசித்திர கோரிக்கை

0
அதிர்ஷ்டப் பரிசுச் சீட்டில் 1 கோடி ரூபாய் பரிசுபெற்றவர் தனக்கு பாதுகாப்பு கோரி காவல்துறையை அணுகியது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. மேற்கு வங்காள மாநிலம், கிழக்கு பர்தமான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷேக் ஹீரா. ஆம்புலன்ஸ்...

Recent News