Tag: web special
என்ன டிரஸ் சார் இது? கமலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
நேற்றைய நிகழ்ச்சிக்கு கமல் அணிந்து வந்த உடை கவனம் ஈர்த்துள்ளது. நீலத்தில் வெள்ளையை தெளித்தார் போல அமைந்த அந்த ஆடை, கமலை கலாய்த்து தள்ள நெட்டிசன்களுக்கு புது content கொடுத்து சென்றுள்ளது.
அசீமின் பிக் பாஸ் கோப்பைக்கு பின் உள்ள கமல் ஹாசனின் அரசியல்!
ஆரம்ப முதலே அளவுக்கதிகமான சர்ச்சைகள், கோபத்தின் வெளிப்பாடுகள், சக போட்டியாளர்களை அவமதித்தல், நாகரீகமற்ற கருத்துக்களை பதிவு செய்தல் என இருந்தாலும், இறுதி வெற்றியை அசீம் எப்படி கைப்பற்றினார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ரஞ்சிதமே…ரஞ்சிதமே..வேற லெவல் குத்து போட்ட சரத்குமார்!
'வாரிசு' படம் பிடிக்காதவர்கள் கூட 'ரஞ்சிதமே' பாடலுக்கு vibe செய்து வருவதை பார்க்க முடிகிறது.
பிக் பாஸ் போட்டியாளருக்காக பிரச்சாரம் செய்யும் திருமா!
நிகழ்ச்சியின் Finals ஜனவரி 22ஆம் தேதி நடைபெற இருக்க, மக்கள் தங்களுக்கு விருப்பமான போட்டியாளருக்கு விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர்.
‘துணிவு’ படம் பார்த்து தியேட்டரில் படுத்தே தூங்கிய ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
அஜித் விஜய் போட்டியில் தங்கள் அபிமான நட்சத்திரத்தின் படத்தை வசூலில் முந்தவைக்க ரசிகர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று இந்த வீடியோவை பார்த்தாலே புரியும்.
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட அடுத்த நடிகை! சோகத்தில் ரசிகர்கள்
மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ் விட்டிலிகோ நோயால் பாதிக்கட்டுள்ளதாக பகிர்ந்துள்ளார். சரும நிறத்தை இழக்க செய்யும் இந்த நோய்க்கு நேரடியான தீர்வு இல்லை.
மரண மணியடிக்கும் மயோனைஸ்! அதிர்ச்சி ரிப்போர்ட்
முட்டை, சக்கரை, எலுமிச்சை சாறு மற்றும் வர்த்தக முறையில் செய்யும் போது பல செயற்கை நிறமூட்டிகளும் சுவையூட்டிகளும் சேர்க்கப்படும் மயோனைஸில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள் ஏராளம்.
தினமும் 10,000 அடி நடக்குறதால உண்மையில் பயன் இருக்கா?
இந்த பத்தாயிரம் அடி இலக்கை நிர்ணயித்தது யார்? அதனால் உண்மையில் பயன் உள்ளதா என இப்பதிவில் பார்ப்போம்.
தலைமுடி தழைத்து வளர பயன்படுத்த வேண்டிய பத்து எண்ணெய்கள்!
பல தலைமுடி பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும் பத்து எண்ணெய்களை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
Trail ரூம்ல கேமரா இருக்கான்னு கண்டுபிடிக்கும் 5 முறைகள்!
இனி இந்த அஞ்சு testஎ செஞ்சு பாத்துட்டு நிம்மதியா dress மாத்துங்க.