கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியான வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இரு படங்களை பற்றிய கலவையான விமர்சனங்கள் எட்டி பார்த்தாலுமே, தியேட்டர்களில் கூட்டம் குறைந்தபாடில்லை.
அஜித் விஜய் போட்டியில் தங்கள் அபிமான நட்சத்திரத்தின் படத்தை வசூலில் முந்தவைக்க ரசிகர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று இந்த வீடியோவை பார்த்தாலே புரியும்.
துணிவு படம் பார்க்க வந்த இவர்கள், பாவம் தூங்கியே விட்டார்கள். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.