Tag: star hotel
நாய்களை வரவேற்கும் நட்சத்திர ஹோட்டல்
https://twitter.com/valerie_schropp/status/1437264414311284737?s=20&t=Iju9kt4mBFw-KOhaknkULA
''எங்கள் ஹோட்டலுக்குள் நாய்களை வரவேற்கிறோம்''என்கிற வேடிக்கையான அறிவிப்பு சமூக வலைத்தளத்தில்அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.
வட அமெரிக்காவை மையமாகக்கொண்டு கடந்த 50ஆண்டுகளுக்கும் மேலாக 89 ஆயிரத்துக்கும் அதிகமானஅறைகளுடன் கனடா, மெக்ஸிகோ போன்ற நாடுகளில்இயங்கி வருகிறது LA...